தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உண்மையைக் கடைபிடியுங்கள்

உண்மையைக் கடைபிடியுங்கள்

உண்மையைக் கடைபிடியுங்கள்


ADDED : நவ 14, 2014 10:11 AM

Google News

ADDED : நவ 14, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுதந்திரமானவனாக இரு. யாரிடமும் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.

* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதையே உன் வாழ்க்கை மயமாக்கு. உடலின் நாடிநரம்பெல்லாம் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும்.

* நம்பிக்கை ஒருபோதும் இழந்து விடாதே. நீ அடைய வேண்டிய லட்சியத்தை நோக்கி முன்னேறு.

* எல்லாவிதமான அறிவும் ஆற்றலும் உனக்குள்ளே குடி கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே.

* உண்மையில் பிடிப்புடன் இருந்து வா. மெதுவாகவே என்றாலும் நிச்சயம் உனக்கே வெற்றி கிடைக்கும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us